Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! பொருளாதார நிலை உயரும்….! கவனம் தேவை….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! செயல்பாடுகள் மனதிற்கு திருப்தியை கொடுக்கும்.

இன்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாளாக இருக்கும். உங்களுடைய பொருளாதார நிலை உயரும். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். தொலைபேசி வழித் தகவல் கண்டிப்பாக தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் கண்டிப்பாக இருக்கும். இட மாற்றம் நல்லதாக இருக்கும். உத்தியோக மாற்றம் கண்டிப்பாக இருக்கின்றது. அது உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு பிரச்சனைகள் சரியாகும். செயல்பாடுகள் மனதிற்கு திருப்தியை கொடுக்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிக்க வேண்டும்.

ரொம்ப நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்கள் நல்லபடியாக முடியும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருப்பீர்கள். மனதிற்குள் தைரியம் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் பிரச்சினையை கொடுக்காது. காதல் கண்டிப்பாக நிம்மதியை ஏற்படுத்தி தரும். காதல் வெற்றியை தரும். எந்தவித பயமும் இல்லாமல் நிம்மதி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 7                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீலம்

Categories

Tech |