Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! நிம்மதி ஏற்படும்….! லாபம் இருக்கும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! வாழ்க்கையில் புதிய முன்னேற்றங்கள் இருக்கும்.

இன்று சிலருக்கு பொன் பொருள் சேமிப்பு எளிமையாக கிடைத்துவிடும். நீண்ட நாட்களாக இருந்த கனவுகூட இப்பொழுது நினைவாகிவிடும்.  பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். இல்லத்தில் கூட நல்ல காரியங்கள் நல்லவிதமாக நடக்கும். சிலருக்கு திடீர் பயணத்தால் வழக்கமான பணியில் சுணக்கம் ஏற்படும். கணவன்-மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை படிப்படியாக நீங்கிவிடும். மனதிற்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்ளக் கூடிய அமைப்பு இருக்கின்றது. அதாவது காதல் கைகூடி விடும். பிரச்சனை இல்லாத வாழ்க்கை உங்களுக்கு இருக்கும்.

திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கண்டிப்பாக கிடைக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றங்கள் காத்திருக்கின்றது. லாபத்தை பெருக்கிக் கொள்ள முடியும். மனம் மகிழும். எதிரிகளின் தொல்லை இருக்காது. நிம்மதி பெருமூச்சு விட முடியும். மாணவர்களுக்கு முடிவுகளில் தெளிவு இருக்கும். கல்வியில் ஆர்வம் இருக்கும். மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றி எளிமையாக கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |