Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! முன்கோபம் ஏற்படும்….! கவனம் வேண்டும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! நிதானமாக செயல்பட்டால் எப்போதுமே நன்மை கிடைக்கும்.

இன்று அதிகாலையிலேயே நல்ல தகவல்கள் வந்து சேரும் நாளாக இருக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நிச்சயித்த காரியம் நல்லபடியாக நடக்கும். புதிய பொறுப்புகள் வரும். பணவரவு இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு இருக்கும். புதிய சகாப்தத்தை உருவாக்கிக் கொள்வீர்கள். செலவுகள் அதிகமாக இருக்கும். சாதகமான பலன் கண்டிப்பாக இருக்கும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு சரியாகும். வாகனத்தில் செல்லும்போது கவனம் வேண்டும். ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனம் வேண்டும். முன்கோபம் ஏற்படும். அதனை பக்குவமாக கட்டுப்படுத்த வேண்டும். நிதானமாக செயல்பட்டால் எப்போதுமே நன்மை கிடைக்கும்.

உத்தியோகத்தில் ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. காதலில் உள்ளவர்கள் ரொம்ப கவனமாக செயல்பட வேண்டும். முன்கோபங்கள் வெளிப்படும். அதனால் பிரச்சனைகள் எழும். மாணவர்களுக்கு சுய நம்பிக்கை வெளிப்படும். கல்வியில் சாதனை படைக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 7                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: பழுப்பு மற்றும் வெளிர் நீலம்

Categories

Tech |