Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! பாராட்டுகள் கிடைக்கும்….! வெற்றி ஏற்படும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! திட்டங்கள் யாவும் பூர்த்தியாகும்.

நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி என்பது கண்டிப்பாக இருக்கும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டு கண்டிப்பாக கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். தடை தாமதம் எல்லாம் விலகி செல்லும். பிரச்சனைகள் எல்லாம் சரியாகும் நல்லது கண்டிப்பாக இருக்கும். இருந்தாலும் கவனமாக செயல்படுவது எப்பொழுதும் நல்லது. எல்லோரும் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். பல வழிகளில் உழைத்து சம்பாதிக்கக்கூடிய திறமையும் உங்களுக்கு இருக்கின்றது. வருமானத்தை பெருக்கிக் கொள்வீர்கள்.

திட்டங்கள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு எல்லா விதமான பிரச்சனையும் சரியாகி காதல் கைகூடும். காதல் ஆனந்தத்தைக் கொடுக்கும். காதல் முன்னேற்றத்தை ஏற்படுத்தி திருமணத்தில் போய் முடியும். மாணவர்களுக்கு செயலில் வேகம் இருக்கும். எதையும் சிறப்பாக செய்ய முடியும். கல்வியின் மீது அதிக அளவு ஆர்வம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 6                                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு

Categories

Tech |