Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! திறமை இருக்கும்….! உதவிகள் கிடைக்கும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! எடுத்த காரியத்தை சிறப்பாக செய்ய முடியும். 

இன்று ஆடை, ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் சேரும். காதலில் ஈடுபட்டால் கவலைகளை மறந்து திருப்தியடைவீர்கள். அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் தங்கு தடையின்றி கிடைக்கும். சோர்வில்லாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாச பயணங்கள் செல்வதற்கான நேரம் இருக்கும். நல்ல பெயரும் புகழும் உண்டாகும். உண்மையா காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். திறமை இருக்கும். அரசியல் துறையில் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிக்க முடியும். நண்பருடன் மனஸ்தாபங்கள் வரும். பார்த்து பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். வேலையாட்களால் பிரச்னைகள் வரும். அரசு சார்ந்த விஷயங்களில் நன்மை ஏற்படும்.

அரசாங்க உதவிகள் கிடைப்பதற்கான சூழல் இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்யமுடியும். கண்டிப்பாக பிள்ளைகளுடைய நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு எதிரும் புதிருமாக செயல்பட்டவர்கள் விலகிச் செல்லக் கூடும். பெற்றோரின் உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். மாணவர்களுக்கு எப்பொழுதுமே வெற்றி கிடைக்கும். கொஞ்சம் முயற்சி எடுத்தால் மென்மேலும் வெற்றி பெற முடியும். காதலில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. எல்லாம் சுமுகமாக செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 7                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் 

Categories

Tech |