Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! பொறாமைகள் விலகும்….! பணவரவு இருக்கும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! போட்டி பொறாமைகள் விலகும்.

இன்று தொலைபேசி அழைப்பு பேசி வரும் தகவல்களை தொழிலுக்கு உறுதுணை புரியும். ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். கையில் காசு புரளும். பணத்திற்கு பிரச்சனை வராது. வெளியுறவு தொடர்புகள் விரிவடையும். பெற்றோர் வழியில் பெருமைக்குரிய தகவல்கள் வந்து சேரும். மாமன் மைத்துனர் வழி உதவிகள் கிடைக்கும். போட்டிகள் பொறாமைகள் குறைந்துவிடும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல விஷயங்கள் நடந்துவிடும். கண்டிப்பாக உங்களால் சாதிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் அவர்களுடைய நட்பும் பரிபூர்ணமாக இருக்கும்.

பங்குச் சந்தையில் நல்ல பங்குகள் கிடைக்கும். விவசாயத் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். காதலில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனக்கசப்பை ஏற்படுத்திவிடும். மாணவர்கள் எதையும் தைரியமாக செய்யக்கூடும். மேற்கல்விக்கான முயற்சியில் பெற்றோரிடம் கலந்துகொண்டு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து வாருங்கள் வெற்றி என்பது நிச்சயம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 7                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: இளம் மஞ்சள் மற்றும் பச்சை

Categories

Tech |