Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! வாக்குறுதி கொடுக்க வேண்டாம்….! சாமர்த்தியம் வெளிப்படும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! மனதில் இருந்த கவலைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

இன்று தயவுசெய்து யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை ஏற்படும். சில மாறுபட்ட சூழ்நிலையிலும் முக்கியமான செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். மனைவியின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை கொடுக்கும். சீரான ஓய்வு உடல்நலத்தை பாதுகாக்க உதவும். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். வாக்கு வன்மையால் லாபம் சீராக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்யும் போது கவனம் வேண்டும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் முன்னேற்றம் இருக்கும். அதன் மூலம் சாதகமான பலன் இருக்கும். வீண் செலவுகள் குறைந்து விடும். எல்லாம் கட்டுக்குள் வந்துவிடும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

வரவேண்டிய பணம் கண்டிப்பாக வந்து சேரும். சாமர்த்தியமான பேச்சு வெளிபடும். காரியத்தில் உங்களுக்கு சாதகம் இருக்கின்றது. நல்ல முறையில் இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தெளிவாக இருக்க வேண்டும். குழப்பத்திற்கும் இடம் கொடுக்க வேண்டாம். சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபம் ஏற்படும். பிரச்சனை ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடம்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 9                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை மற்றும் வெளிர் மஞ்சள்

Categories

Tech |