Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! திறமை வெளிப்படும்….! தனவரவு கூடும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! திறமை வெளிப்படும்.

இன்று தன வரவு கூடும். பெண்கள் மூலமாக எதிர்பார்த்த லாபம் இருக்கும். அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றது. அனுபவபூர்வமான அறிவு வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியம் ஏற்படும். பிள்ளைகளுக்காக செய்யும் பணி திருப்தியை ஏற்படுத்தும். சிலர் தகராறுகளை ஏற்படுத்தினாலும் மாலை நேரத்தில் சரியாகும். ஏற்றுமதி துறை சார்ந்தவர்களுக்கு முக்கியமான செய்திகள் வரக்கூடும். திறமைகள் வெளிப்படும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி விடும். நிர்வாகத்திறமை வெளிப்படும். அலைச்சல் சிறப்பை கொடுக்கும். நண்பர்களிடம் பார்த்து பழக வேண்டும்.

குடும்பத்தை பொறுத்த வரை கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை இல்லாத வாழ்க்கை அமையும். மனதிற்குள் நிம்மதி பிறகும். விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்ல முடியும். காதல் கைகூடி திருமணத்தில் போய் முடியக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. மாணவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பு உண்டாகும். மேற்கல்வியில் வெற்றி கிடைக்கும். இந்த முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 3                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் வெளிர் சிவப்பு

Categories

Tech |