விருச்சிகம் ராசி அன்பர்களே.! ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.
நீங்கள் யோசித்து செயல்படுவதன் மூலம் யோகங்கள் வந்து சேரும். பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது எப்போதும் நல்லது. தடைபட்ட காரியங்களில் தடைகள் நீங்கும். பணவரவு ஓரளவு எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். தேவையான உதவிகள் கிடைக்கும். செலவை குறைக்க வேண்டும்.
பெண்கள் இன்று சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். காதல் சில நேரங்களில் கசப்பை ஏற்படுத்தும். சில நேரங்களில் சந்தோஷத்தை கொடுக்கும். பார்த்து பக்குவமாக வழிநடத்திச் செல்ல வேண்டும். இன்று முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு