Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! நம்பிக்கை ஏற்படும்….! தனலாபம் அதிகரிக்கும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! எல்லாவற்றையும் உங்களால் சிறப்பாக செய்ய முடியும்.

இன்று உதவி என்று வந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். தன லாபம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் இணைந்து கொள்வார்கள். எல்லாவகையிலும் மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். ரகசியங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வதால் காரிய தடைகளை சந்திப்பீர்கள். வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகும். செலவு குறைவாகவே இருக்கும். வியாபாரத்தில் தனலாபம் சீராக இருக்கும். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சில செயல்களின் மூலம் மென்மேலும் உயரத்திற்குச் செல்ல முடியும். நல்ல பெயர் எடுக்க முடியும். உங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டு புதிய பொறுப்புகளை கொடுப்பார்கள்.

எல்லாவற்றையும் உங்களால் சிறப்பாக செய்ய முடியும். காதல் கண்டிப்பாக கைகூடும். காதல் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். மகிழ்ச்சியை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் காணாமல் போவார்கள். கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 6                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் மஞ்சள்

Categories

Tech |