Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! நிதானம் தேவை….! பணவரவு இருக்கும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! கடன் அடையும்.

இன்று உங்களின் பேச்சு சிலர் மனதை சங்கடப்படுத்தும். எதிர்வரும் பணிகளுக்கும் முன்னேற்பாடுகள் அவசியம். சிந்தனைத் திறனை அதிகப்படுத்த வேண்டும். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவு கொடுக்கும். அதனை சரி செய்து கொள்ள வேண்டும். சீரான பண வரவு இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. ஆவணங்களை சரிபார்த்து கொண்டு செல்லவேண்டும். தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடியாக நடக்கும். பணவரவு நல்லபடியாக இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். எந்த ஒரு எண்ணத்தையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். நிதானமான போக்கை வெளிப்படுத்துவீர்கள்.

தேவையான பண உதவி கிடைக்கும். பணத்தை வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றார்போல் திட்டங்கள் வேண்டும். கடன் பிரச்சனைகள் கண்டிப்பாக குறையும். நினைத்த காரியத்தை நிறைவேற்ற முடியும். சில முக்கிய பயணங்களை செல்ல வேண்டியிருக்கும். காதல் கைகூடும். காதலில் உள்ள பிரச்சனைகள் சரியாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். கல்வியில் ஆர்வம் பிறக்கும். எதையும் நிதானமாக செய்தால் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த காரியத்தையும் சிறப்பாக செய்து பாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                    அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 6                                                                                                                        அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெளிர் நீலம்

Categories

Tech |