Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! செலவுகளை திட்டமிட வேண்டும்….! சஞ்சலங்கள் நீங்கி விடும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! வார்த்தையில் கவனம் தேவை.

இன்று போக்குவரத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவை படலாம். நிதி நிலைமை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட வேண்டும். வார்த்தைகளில் கவனம் தேவை. முடங்கிக்கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் உறவினர்கள் என்று அனைவரும் கைகொடுப்பார்கள். மனதிலிருந்து சஞ்சலங்கள் நீங்கி விடும். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறும். பண நெருக்கடி குறையும். பண உதவி எதிர்பார்த்த இடத்திலிருந்து வரும். அரசாங்க உதவிகளும் கண்டிப்பாக கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். ஏற்றுமதி துறை சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை சகோதர சகோதரிகளின் ஒற்றுமை பலப்படும். சில நேரங்களில் முன்கோபம் ஏற்படும். மற்றவரின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும். ஞாபக மறதியும் மன உளைச்சலும் காரியத்தில் வீண் அலைச்சலும் இருக்கும். மாணவர்கள் படிப்பைத் தவிர மற்ற எதிலும் கவனம் செலுத்த வேண்டாம். கல்வியில் உங்களுக்கு வெற்றி ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                              அதிர்ஷ்டமான எண்:    7 மற்றும் 9                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் நீலம்

Categories

Tech |