Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! பணவரவு சீராக இருக்கும்….! குழப்பங்கள் இருக்கும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! பயணங்களின் போது எச்சரிக்கை வேண்டும்.

இன்று அனுபவத்தால் நிறைய கற்றுக் கொள்வீர்கள். செயல்கள் எல்லாம் திட்டமிட்டபடி நிறைவேறும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் மூலதனத்தை செய்வீர்கள். நிலுவைப்பணம் எப்படியும் வசூலாகிவிடும். எளிய முயற்சியால் எல்லாம் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும். உறவினர்கள் உங்கள் மீது அதிகமாக அன்பு பாசம் காட்டுவார்கள். பணவரவு சீராக இருக்கும். பயணங்கள் மூலம் எண்ணற்ற மகிழ்ச்சி ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் இருக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் அதனை சரிசெய்து கொள்ள வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். பயணங்களின் போது எச்சரிக்கை வேண்டும். எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.

எதையும் யோசித்து பேச வேண்டும். கோபத்தை குறைத்துக் கொண்டாலே எல்லாவிதமான சிரமமான சூழலும் உங்களுக்கு சரியாகிவிடும். பெண்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு முடிவு எடுக்க வேண்டும். சிறுசிறு தேவையை மட்டும் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். காதலில் உள்ளவர்கள் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ள வேண்டும். காதலில் சில நேரங்களில் புரிதலும் இல்லாமல் போகலாம். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை இருக்கும். விளையாட்டுத் துறையிலும் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும்போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் எல்லா விதமான முன்னேற்றமும் உங்களுக்கு இருக்கிறது.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 8                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிங்க் 

Categories

Tech |