Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! பிரச்சினைகள் தீரும்….! புதிய திருப்பம் ஏற்படும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! சில காரியங்களை கச்சிதமாகச் செய்து முடிப்பீர்கள்.

இன்றைய செயல்களில் உங்களுக்கு புதிய திருப்பம் ஏற்படும். உண்மை எது பொய் எது என்று சரியான முறையில் அணுகி கண்டுபிடித்து விடுவீர்கள். உண்மை நிலவரம் புரிந்து பணிபுரிவீர்கள். நட்பு வட்டம் பெரிதாகி கொண்டிருக்கும். தேவையில்லாத சகவாசத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். தொழில் வியாபாரம் நடைமுறை சுமாராகத்தான் இருக்கும். பணவரவை விட செலவு கூடுதலாக இருக்கும். வாகனத்தில் பொறுமையாக சென்று வரவேண்டும். அதிகப்படியான அவசரம் வேண்டாம். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி இருக்கும். தொழில் வியாபாரத்தில் வேகம் இருக்கும். பணத்தை வசூல் செய்யும் போது பொறுமை வேண்டும். கடன் பிரச்சனைகளுக்கு பதில் சொல்லும்போது பொறுமையாக செய்ய வேண்டும். உத்தியோகத்தில் பணி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை உண்டாகும். எதிர்பார்த்த பொருட்களை வாங்குவீர்கள். சில காரியங்களை கச்சிதமாகச் செய்து முடிப்பீர்கள்.

பிரச்சினைகள் தீர்ந்துவிடும். வராமலிருந்த பணம் கண்டிப்பாக கையில் வந்து சேரும். பயணங்கள் ஆச்சரியத்தை கொடுக்கும். காதல் விவகாரங்கள் மனதில் சந்தோஷத்தை கொடுக்கும். காதலினுடைய நிலைபாடுகள் வெற்றியை கொடுக்கும். இன்று சுமுகமாக எதையும் செய்து வெற்றிகரமாக வழி நடத்திச் செல்வீர்கள். மாணவர்களுக்கு நல்லது நடக்கும். முன்னேற்றம் இருக்கும். ஆர்வமுடன் எந்தவொரு பணியிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு அனைவரின் ஒத்துழைப்பும் கிடைத்து முன்னேற்றகரமான அமைப்பு ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 9                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: இளம் பச்சை மற்றும் மஞ்சள்

Categories

Tech |