நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவான விருமன் திரைப்படம் இன்று ரிலீஸ் செய்யப்பட்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் கார்த்தி, நடிகையாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஆகியோர் நடிப்பில் உருவான படம் விருமன். நடிகர் சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவன தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கிய இந்தப் படதிற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று திரையரங்கில் வெளியாகிய இப்படத்தை,விருமனை உங்கள் வீடுகளில் அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன் என்று நடிகர் கார்த்திக் ட்விட் போட்டு, ஆதரவு கேட்டிருந்தார்.
இப்படத்தை கான ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த நிலையில் இன்று முதல் காட்சியை ரசிகர்கள் பல்வேறு திரையரங்குகளில் மேளதாளம் அடித்து, பட்டாசு வெடித்து கொண்டாடி பார்த்து மகிழுந்தனர். இந்நிலையில் படம் பார்த்த பலரும் அது குறித்தான கருத்துக்களை தெரிவித்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது வரையில் பாசிட்டிவான கருத்துக்களை விருமன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ளதால், பட குழுவும் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். மேலும் பல திரையரங்குகளில் கூடுதலாக விருமன் படத்தை திரையிட இருப்பதாகவும் தகவல் சொல்லப்படுகின்றது.
https://twitter.com/itz_don_/status/1557935036145758208
@Karthi_Offl Anna ❤️ padam pathen na vera maari 🔥🔥 #VirumanFDFS #VirumanBBuster 🔥 https://t.co/DTsQ2dRNJz pic.twitter.com/BhqwZdY9bZ
— அசோக் கார்த்தி❤🥰 (@ashokkarthi_123) August 12, 2022
#Viruman A Decent Family Entertainer Perfect Movie For Family @Karthi_Offl Screen Presence Fight 🔥🔥🔥🔥 @AditiShankarofl Just Mind Blowing What a Performance in Debut Kuthu Dance and the Expressions❤️😍 @thisisysr As usual 🔥🔥🔥 @dir_muthaiya #VirumanFDFS
— Ashwin (@Ashwinfaltoos) August 12, 2022
First Half , Komban level la irukku 🔥✌️@Karthi_Offl annan moratttu form la irukkaru #Viruman #VirumanFDFS pic.twitter.com/VXpkQqcMDM
— Ramana Gaadu (@Krishna_offcl) August 12, 2022
#VirumanFDFS #Viruman நல்லா இருக்கு.
கார்த்தி பட்டைய கெளப்பிடாப்ல 🔥👌 ஆக்டிங் அன்ட் மேனரிசம் வேற லைவல் 👌 படத்தோட பெரிய மைனஸ் யுவன் ஓட மியூசிக் தான். ஒன்னும் தேறல. பாட்டு தான் மொக்க நெனச்சா பிஜிஎம் கூட சொதப்பிட்டான்— TVK (@itz_Tracker) August 12, 2022
#Viruman #VirumanFDFS
பரபரவென நகர்ந்த முதல் பாதி, செண்டிமெண்ட், காதல், ஆக்ஷன், காமெடி…@Karthi_Offl @Suriya_offl @dir_muthaiya @thisisysr @AditiShankarofl @rajsekarpandian @sakthivelan_b @2D_ENTPVTLTD @SakthiFilmFctry @johnsoncinepro pic.twitter.com/wrSvkavsby— Screen4screen (@s4stamilcinema) August 12, 2022
Many shows added for #Viruman due to positive reviews 🔥🔥🔥 #VirumanFDFS
— SURIYA Gauntlet 😈 (@Vj_Nirmal_sfc) August 12, 2022
ராஜா டா யுவன் சங்கர் ராஜா @thisisysr Bgm King 👑#Viruman #VirumanFDFS pic.twitter.com/NyBSvKhx82
— Versatile Star At Last Prime💫 (@StarVersatile) August 12, 2022