Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விருந்திற்கு அழைத்து செல்லப்பட்ட பெண் கடத்தல்? கணவன் புகார்..!!

மதுரையில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை விருந்திற்கு அழைத்துச் சென்ற பெற்றோர் திருப்பி அனுப்பாததால் மனைவி மீட்டுத் தரக்கோரி கணவர் சண்முக கண்ணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

மனைவியை அனுப்புமாறு கேட்டால் கொலை செய்துவிடுவேன் என பெண்வீட்டார் மிரட்டுவதாகவும், பெண் வீட்டார் விருந்துக்கு அழைத்து சென்று 20 நாட்களில் திருப்பி அனுப்புவதாக கூறினார்கள்அதில் எனக்கு விருப்பமில்லை அதனால் மனைவியை மட்டும் அனுப்பி வைத்தேன். மூன்று மாதமாகியும் பெண்ணை திருப்பி அனுப்ப மறுத்து விடுகிறார்கள். இதன் சம்பந்தமாக போலீசார் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார்.

Categories

Tech |