ஐக்கிய அரபு அமீரகத்தின் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா துபாயிலுள்ள 2 தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா துபாயிலுள்ள 2 தமிழர்களுக்கு கொடுத்துள்ளது. இந்த சம்பவம் மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த 10 ஆண்டுகளுக்கான விசா 89.4 எப்எம் மேலாண்மை இயக்குனரான ரமணி என்பவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமன்றி 106.5 கில்லி எஃப் எம் மேலாண்மை இயக்குனரான கனகராஜ் என்பவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.