Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால் நடிக்கும் “லத்தி”…. ‘வீரத்துக்கோர் நிறமுண்டு’ பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்…. செம வைரல்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”லத்தி”. இந்த படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

‛லத்தி' சென்சார், ரன்னிங் டைம் வெளியானது Entertainment பொழுதுபோக்கு

ராணா நந்தா தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இந்த படத்தின் ‘வீரத்துக்கோர் நிறமுண்டு’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீசாகியுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |