Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால் நடிக்கும்”வீரமே வாகை சூடும்”……. கலக்கலான தீம் பாடல் வெளியீடு…….!!!!

‘வீரமே வாகை சூடும்’ படத்தின் அசத்தலான தீம் பாடல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”எனிமி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ”வீரமே வாகை சூடும்” படத்தில் நடித்துள்ளார்.

வீரமே வாகை சூடும்': கவனம் ஈர்க்கும் 'விஷால் 31' படத்தின் தலைப்பு | Actor Vishal Vishal31 movie Title as Veeramae Vaagai Soodum | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online ...

மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரவீனா ரவி, பாரதிகண்ணம்மா புகழ் அகிலன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான தீம் பாடல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |