Categories
சினிமா தமிழ் சினிமா

வசந்தபாலன் இயக்கத்தில் விஷ்ணு விஷால்..!!!

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். 

வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘வெயில்,’ ‘அங்காடித்தெரு’ இந்த இரண்டு படங்களுமே நல்ல வெற்றியை தந்தது. இதையடுத்து ‘ஜெயில்’ என்ற படத்தை தற்போது வசந்தபாலன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துவருகிறார். விரைவில் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது.

 Image result for VishnuVishal

இந்நிலையில் வசந்தபாலன் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் கவனம் செலுத்திவருகிறார். இதில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்தப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றனர். படப்பிடிப்பை ‘மே’ மாதம் தொடங்க உள்ளதாக படக்குழு திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |