Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“IMMUNITY” வேணுமா…? வீட்டு மொட்டை மாடிக்கு போங்க….. வைட்டமின் D முற்றிலும் இலவசம்….!!

வைட்டமின் டி சத்து அதிகரிப்பது  எவ்வாறு என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.

பொதுவாக வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. மற்றவைகளை ஒப்பிடுகையில் வைட்டமின் டி அதிக அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு அளிக்கும். எலும்புகளின் உறுதி, ஆரோக்கியமான தசைகளுக்குப் வைட்டமின் டி எப்போதும் உதவும்.

வைட்டமின் டி-யை பெற நாம் சூரிய ஒளியில் சிறிது நேரம் செலவிட்டால் போதும். அதை நாம் தற்போதைய சூழ்நிலைக்கு நமது மொட்டை மாடியில் நின்று  வைட்டமின் டி-யை பெறலாம். மேலும் மீன், முட்டையின் மஞ்சள் கரு, பால் பொருட்களில் வைட்டமின்-டி அதிகமாக அடங்கியுள்ளது. அதை சாப்பிடுவதன் மூலமும் வைட்டமின் டி யை நாம் பெறலாம்.

Categories

Tech |