Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வேலையை செய்… கண்டித்த பெற்றோர்… இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரில் வெள்ளவேடு அருகில் சங்கர் ஆதிலட்சுமி வசித்து வந்தார். இவர்களின் மகள் சசிரேகா வயது 19. சங்கர் துணி கடையில் வேலை செய்பவர். சங்கர் வேலையை முடித்து வீட்டுக்கு வரும் நேரத்தில் வீடு சுத்தமாக இல்லாததை பார்த்து சசிரேகாவை அழைத்து என் வீடு இவர் இருக்கிறது என்று அதட்டினார்.

சங்கரின் அன்பை மட்டும் பார்த்தா சசிரேகா திடீரென திட்டியதை மனதில் வைத்துக் கொண்டு அனைவரும் வேலைக்கு சென்ற பிறகு தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது .இதனை பார்த்த பெற்றோர் கதறி அழுதார். சசிரேகாவின் தாய் ஆதிலட்சுமி வெள்ளவேடு போலீசில் புகார் தெரிவித்தார்.

Categories

Tech |