உடல்நலக்குறைவால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நலக் குறைவால் மருத்துவ பரிசோதனைக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் 21 20 21 22 ஆகிய தேதிகளில்தேனி மாவட்டத்தில் வைகோ மேற்கொள்ளவிருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனை படி வைகோ ஓய்வு எடுக்க இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மதிமுகவினர் கவலை அடைந்துள்ளனர்.