Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இது என்ன இப்படி இருக்கு…. ஊர்ந்து சென்ற வாகன ஓட்டிகள்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாசாலையில் வாகனங்கள் அதிக அளவு சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு சாரதி மாளிகையில் இருந்து ஆரணி ரோடு திரும்பும் வரையிலும் மெதுவாக ஊர்ந்து சென்றுள்ளனர். இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Categories

Tech |