Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மார்புச்சளி குறைய வேண்டுமா?

செய்முறை:

மார்புச்சளியால் நாம் பெருத்த இன்னலுக்கு ஆளாக்கப்படுகின்றோம். தொடர் மருத்துவம் எடுத்தும் குணமாகாத மார்புச்சளி நம்முடைய உடலை நிலை  குலைய வைக்கின்றது. அப்படி பட்ட மார்புச்சளியை நாம் வீட்டில் இருந்து சிறிய மருத்துவ குணத்தால் விரட்டியடிக்கலாம்.

அதாவது கற்பூர வள்ளி இலையை ஆவியில் வேகவைத்து மிக்ஸியில் அரைத்து அதன் பின் வடிகட்டி மிளகுத்தூள் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து தொடர்ந்து நாம் குடித்து வந்தால் மார்பு சளி நீங்கிவிடும்.

Categories

Tech |