Categories
டெக்னாலஜி

WARNING: இந்த 50 APPகளை உடனே டெலிட் செய்யுங்க…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர வளர ஆன்லைன் மூலமாக திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக செல்போன் செயலிகள் மூலமாக திருட்டு சம்பவங்களும் நிகழ்கிறது. இந்நிலையில் பேங்க் அக்கவுன்ட், ஒடிபி, பாஸ்வேர்டு உள்ளிட்ட முக்கிய விவரங்களை திருடும் ஆபத்தை கொண்ட 50 செயலிகளை கூகுள் நிறுவனம் ‘கூகுள் பிளே’ தளத்தில் இருந்து நீக்கியுள்ளது.

எனவே சிம்பிள் நோட் ஸ்கேனர், யுனிவர்சல் பிடிஎப் ஸ்கேனர், ப்ரைவேட் மெசெஞ்சர், பிரீமியம் எஸ்எம்எஸ், ஸ்மார்ட் மெசேஜஸ், டெக்ஸ்ட் எமோஜி எஸ்எம்எஸ், ப்ளட் பிரெஷர் செக்கர், உள்ளிட்ட 50 செயலிகளை டவுன்லோட் செய்துள்ளவர்கள் உடனடியாக டெலிட் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |