விழுப்புரத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரூப்பி என்ற கடன் செயலி மூலமாக 20 ஆயிரம் கடன் பெற்றுள்ளா.ர் அந்த கடனை திருப்பி செலுத்திய பிறகும் பணம் செலுத்த வேண்டும் என அந்த செயலி மூலமாக வடமாநில கும்பல் ஒன்று தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளது. இதனால் அவர் ரூபாய் 35 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளார். இருப்பினும் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அந்த பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories