Categories
சினிமா தமிழ் சினிமா

”சர்கார்” படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த ஹிட் நடிகரா….? வெளியான சுவாரஸ்ய தகவல்….!!

‘சர்கார்’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”சர்கார்”. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு, வரலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். ஓட்டுரிமையின் முக்கியத்துவத்தை பற்றி பேசும் இந்தப் படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

ரஜினி - விஜய் திடீர் சந்திப்பு : “அண்ணாமலை” ரீமேக் அனுமதியா.? |  Virakesari.lk

இந்நிலையில், இந்த படத்தின் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடிக்க இருந்ததாகவும், ஆனால் அவர் அப்போது பிசியாக இருந்ததால் நடிக்க முடியவில்லை என்பதால், பிறகு தளபதி விஜய் நடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |