Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குப்பையை காசாக மற்ற நினைக்கும் சட்டம்

சென்னையில் புதிதாக குப்பைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் சட்டம் கொண்டு வந்துள்ளனர்.

குப்பை சேகரிக்கும் பணிக்காக மாதத்திற்கு குறைந்தபட்சம்

வீடுகள்                                 10 முதல் 100 ரூபாயும்

வணிக நிறுவனங்கள்   1000 முதல் 5000 ரூபாயும்

நட்சத்திர விடுதிகள்      300 முதல் 3,000 ரூபாயும்

திரையரங்குகள்               750 முதல் 2000 ரூபாயும்

 

பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ஆயிரம் முதல் 2000 ஆயிரம் வரையும், மருத்துவமனை மற்றும் கிளினிக்கிற்கு  2000 முதல் 4000 வரை தனியார் பள்ளிகளில் 500 முதல் 1000 வரையும் வசூலிக்கப்படும்.

பொது இடத்தில் குப்பை கொட்டினால் 500 முதல் 5000 வரை, கட்டுமானக் கழிவுகளை கொட்டினால்  2,000 முதல் 5,000 வரையும், தரம் பிரித்து வழங்காத குப்பைகளுக்கு 500 முதல் 5000 வரையும், குப்பைகளை ஏரிப்பவர்களுக்கு 500 முதல் 2000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.

இந்த சட்டத்திற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |