இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சியான அதிமுக சட்டமன்ற துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நேற்று நடத்திய போராட்டம் எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை. ஏற்கனவே நேற்று இருகுறித்து என்னுடன் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சவால் விட்டிருக்கிறார்கள். யாருக்கு பழனிச்சாமிக்கு ? என்ன சவால் விட்டிருக்கிறார்கள் என்று சொன்னால், பழனிச்சாமி நான் மாண்புமிகு தமிழக முதலமைச்சரை சந்தித்ததை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்தே விளக்க தயார் என்றும், நிரூபிக்கவில்ல என்றால் அவர் விலக தயாரா என்று கேட்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
Categories