Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ஊடுபயிராக வெங்காயம்” எங்க தேவைய…. நாங்களே பாத்துப்போம்…. கெத்து காட்டும் ராமநாதபுர விவசாயிகள்….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில்  அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நாட்டு மல்லியுடன்  ஊடுபயிராக வெங்காயத்தை விவசாயிகள் பயிரிட்டு உள்ளது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ராமநாதபுரத்தை  சுற்றியுள்ள மருதங்கநல்லூர், திம்மநாதபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நாட்டு மல்லி சாகுபடி அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள சின்ன வெங்காயத்தை தங்களின் வீட்டு பயன்பாட்டிற்காகவும் அவர்கள் தேவையை அவர்களே பூர்த்தி செய்யும் விதத்திலும் நாட்டு மல்லியுடன்  ஊடுபயிராக விவசாயிகள் பயிரிட்டுள்ளது நல்ல விளைச்சலையும் வரவேற்பையும் பெற்று தந்துள்ளது. 

Categories

Tech |