மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டை பட்டினத்தில் வசிக்கும் மீனவர் ராஜ்கிரன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் மற்றும் அதை கண்டுகொள்ளாத மாநில மற்றும் மத்திய அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவர்கள் மாநில மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி உள்ளனர்.