இந்நிலையில் இன்று மோடி மத்திய பிரதேசத்திலுள்ள கார்கோன் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், 2019 மக்களவை தேர்தலுக்கான மோடியின் கடைசி பொதுக்கூட்டமாகும். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, குஜராத் முதல் அசாம் வரை ஒட்டுமொத்த தேசத்திலும், மோடி அரசு 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெரும் என்று சொல்கிறது. 19-ம் தேதி வாக்களிப்பதன் மூலம் ஒரு புதிய வரலாற்றை படைக்க இருக்கிறீர்கள். பல ஆண்டுகள் கழித்து தொடர்ந்து 2-வது முறையாக ஒரு ஆட்சியை தேர்வு செய்ய இருக்கிறீர்கள். என்று பிரதமர் மோடி பேசினார்.
Categories