Categories
மாநில செய்திகள்

மோடிக்கு உற்சாக வரவேற்பு…. பாஜகவினர் , கூட்டணி கட்சியினர் பங்கேற்பு …!!

சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை பாஜகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்றனர்.

சீன அதிபருடன் சந்திப்பு இன்றும் , நாளையும் நடைபெறுவதை அடுத்து பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக முதல்வர் , ஆளுநர் , அமைச்சர்கள் வரவேற்றனர். அதை தொடர்ந்து பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், H ராஜா , சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினரும் , பிரேமலதா , ஜி.கே வாசன் உள்ளிட்ட கூட்ட்டணி கட்சி தலைவர்களும் வரவேற்றனர். பிரதமர் மோடிக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

Categories

Tech |