இந்நிலையில், பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் மிக பெரிய பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். இந்த பேரணியில் பங்கேற்பதற்காக அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அம்மாநில அரசு அனுமதிக்க மறுத்ததால் அம்மாநில பாஜக தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
Categories