Categories
மாநில செய்திகள்

இன்னும் நான் என்ன செய்ய…? பேரறிவாளன் தாய் எழுதிய…. கண்ணீர் கடிதம்…!!

பேரறிவாளன் விடுதலை நிராகரிப்பு குறித்து அவருடைய தாயார் உருக்கத்துடன் கண்ணீர் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கும் எழுவரை விடுதலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை ஆளுநர் நிராகரித்தது குறித்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய? என்று உருக்கத்துடன் கடிதம் எழுதியுள்ளார். மேலும் மாநில அரசு தான் சொல்லவேண்டும். மாநில அமைச்சரவை முடிவு, மாநில உரிமையை ஆளுநர் கண்டுகொள்ளவில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |