Categories
ஆன்மிகம்

நிஜமான நட்பு என்பது எது? சாணக்கியர் சாஸ்திரம்

நிஜமான நட்பு என்பது எது? சாணக்கியர் தனது அர்த்த சாஸ்திரத்தில் விவரித்திருக்கிறார்:

தம்மோடு பழகுபவரின் வீட்டு திருமணம், பூப்புனித நீராட்டுவிழா நிகழ்ச்சிக்கு ஒரு நட்பு வந்தாலும், வராவிட்டாலும், துக்கத்திற்கு வருகை தந்து மயானம் வரை வந்தால் மட்டுமே அது நிஜமான நட்பு ஆகும்.

நிஜமான நட்பு, தனது நட்பின் குறைகளை தனியே கண்டிக்கும்; ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றும்; தேவைப்படும் போது தன்னையே பலிகொடுத்து, பழிகளில் இருந்து பாதுகாக்கும்.

Categories

Tech |