Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எவற்றுக்கெல்லாம் அனுமதி? எவற்றுக்கெல்லாம் அனுமதி இல்லை?

தமிழகத்தில் நாளை முதல் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில்,

டீக்கடைகள் பார்சல் மட்டும்

பேக்கரிகள் பார்சல் மட்டும்

உணவகங்கள் பார்சல் மட்டும்

பூ பழம் காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்

கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள்

சிமெண்ட் ஹார்ட்வேர் சானிட்டரி விற்கும் கடைகள்

மின்சாதன பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்

வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்

மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்

சிறிய நகைகள் குளிர்சாதன வசதி இல்லாத

சிறிய ஜவுளிக்கடைகள் குளிர்சாதன வசதி இல்லாதவை ஊரகப் பகுதிகளில் மட்டும்

மிக்ஸி கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள் மற்றும் விற்பனை கடைகள்.

டிவி பழுது நீக்கும் கடைகள் கடைகள்

பழக்கடைகள்

சாலையோர தள்ளுவண்டி கடைகள்

உலர் சலவையகம் 21 மற்றும் பார்சல் சர்வீஸ்

லாரி புக்கிங் சர்வீஸ்

ஜெராக்ஸ் கடைகள்

இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பழுது, வாகன விற்பனை நிலையங்கள்

நாட்டு மருந்து கடைகள்

விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்

டைல்ஸ் கடைகள்

பெயிண்ட் கடைகள்

எலக்ட்ரிக்கல் கடைகள்

ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் கடைகள்

நர்சரி கார்டன் மற்றும் பிளைவுட் கடைகள்

 

முடிதிருத்தும் நிலையங்கள் மற்றும் பியூட்டி பார்லர் இயங்கக் கூடாது என்று தெரிவிக்கப்படுகிறது. ஊரடங்ககின் போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகள் கடைகள் தொடர்ந்து இயங்கும். மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதோடு, கிருமி நாசினிகள் பயன்படுத்தவும் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் கடைகள் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர், காவல்துறையினரும் அரசால் அறிவிக்கப்பட்ட மேற்சொன்ன கடைகள் நிறுவனங்கள் பணியாளர்கள் வாடிக்கையாளர்கள் முகக் கவசங்கள் அணிந்த உறுதிசெய்யவும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |