Categories
பல்சுவை

Whatsapp: ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கு….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

சமீபத்தில் ஆப்பிள் பயனர்களுக்கு அதிர்ச்சியான தகவல் ஒன்றை வாட்ஸ் அப் அனுப்பியுள்ளது. அது உங்களுக்கு அதிர்ச்சியான தகவல் இல்லை என்று நீங்கள் என்ன மாடல் ஆப்பிள் போன் பயன்படுத்துகிறீர்களோ என்பதை பொறுத்தே அமையும். என்னவென்றால் குறிப்பிட்ட மாடல் ஐபோன்களுக்கு மட்டும் அக்டோபர் 24ஆம் தேதி முதல் whatsapp இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ios 10 மற்றும் os 11 ஆகிய os பயன்படுத்தப்படும் ஐபோன்கள் அனைத்திலும் whatsapp இயங்காது என்று அறிவித்துள்ளது. இது குறித்து வாட்ஸ் அப் பயனர்களுக்கு அவர்களது ஆப்பரேட்டிங் சிஸ்டமே அப்டேட் செய்ய தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வருகிறது. அதில், அக்டோபர் 24ஆம் தேதிக்குள் லேட்டஸ்ட் ஆப்பிள் os அப்டேட் செய்பவர்களுக்கு மட்டுமே whatsapp இயங்கும் என்றும், செய்யாதவர்களுக்கு whatsapp செயல்படுவதை நிறுத்தி விடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அவர்களது ஹெல்ப் சென்ட்ரிலேயே ஆப்பிள் ஐபோன் whatsapp பயனர்கள் கண்டிப்பாக ios 12 வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்தது. இருப்பினும் அப்டேட் செய்யாதவர்களுக்கு அக்டோபர் 24 இயங்காது அப்டேட் செய்ய முடியாதவர்கள் அவர்களின் டேட்டாக்களை பேக்கப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. அதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு அதிர்ச்சியாக இருந்தாலும் அதில் ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. என்னவென்றால் இந்த சிக்கல் இரண்டே மாடல் ஐபோன்களுக்கு மட்டும் தான். அதாவது, ஆப்பிள் ஐபோன் மாடல் 5 மற்றும் iphone 5c இந்த இரண்டு மாடல்களும் இன்னும் ios 10 மற்றும் ios 11 அடிப்படை கொண்டு இயங்குவதால் அவற்றில் வாட்ஸ் அப் செயல்படாது. ஆனால் அக்டோபர் 24 ஆம் தேதிக்கு இந்த பயனர்கள் தங்களது os ஐ அப்டேட் செய்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. அவ்வாறு அப்டேட் செய்யாவிட்டால் கண்டிப்பாக வாட்ஸ் அப் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டது. எனவே இந்த பயனர்கள் செட்டிங் பகுதியில் சேர்ந்து சாஃப்ட்வேர் அப்டேட் பகுதியில் லேட்டஸ்ட் os அப்டேட் செய்ய வேண்டும்.

Categories

Tech |