Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

WhatsApp-இல் இருக்கிறீர்களா…? – சற்றுமுன் வாவ் அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது வாட்ஸ்அப் பிரபலமாக ஒன்றாக மாறிவிட்டது. அதில் வீடியோ கால், சாட்டிங் வசதி ஆகிய சேவைகளும், புதிய சேவைகளும் வாட்ஸ்அப் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் போட்டோ அனுப்பு வசதியில் புதிய மாற்றம் ஒன்றை கொண்டுவர இருப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி புகைப்படம் அனுப்பும்போது டேட்டா செலவைக் குறைப்பதற்காக  Auto, BestQuality, Data Saver  என்று மூன்று ஆப்ஷன்கள் தரப்படும். இதில் நாம் எந்த ஆப்ஷனை தேர்ந்தெடுக்கிறோமோ அதற்கு ஏற்றார்போல புகைப்படங்களின் தரமும் அளவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |