வாட்ஸ்அப்-ல் உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்வது எப்படி என்பது குறித்து பலருக்கும் தெரியாது. தற்போது அதுகுறித்து நாம் இப்பதிவில் காண்போம்.
பயனாளர்கள் தங்களது வாட்ஸ்அப் ஆஃப்பை பிளே ஸ்டோர் (அ) ஆஃப் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து அப்டேட் செய்துகொள்ளுங்கள்.
வாட்ஸ் அப் செயலி புதுப்பிக்கப்பட்டவுடன், மீண்டுமாக ஆப்பிற்கு சென்று மெசேஜ் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
இதையடுத்து Message Yourself என்று தேடல் பொறியில் தேட வேண்டும். அப்போது புது செய்தி விண்டோ திறக்கும்.
இந்த அம்சமானது மொபைல்போன் மற்றும் டெஸ்க்டாப் ஆகிய இரண்டிலும் கிடைக்கும்.