Categories
உலக செய்திகள் உலகசெய்திகள் டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

வாட்ஸ்அப் சேவை விரைவில் சீராகும் – மெட்டா விளக்கம்

கடந்த அரை மணி நேரத்துக்கு மேலாக வாட்ஸ் அப்பில் தகவலை அனுப்ப முடியாமலும்,பெற முடியாமலும் whatsapp பயனாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இதை சரி செய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. பல நாடுகளிலும் whatsapp சேவை முடங்கி இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் whatsapp சேவையை நிர்வகிக்கக்கூடிய மெட்டா நிறுவனம் விரைவில் சீராகும் என்று கூறி இருக்கிறது. சேவையை சீராக்கக் கூடிய பணியில் மெட்டா  நிறுவனத்தினுடைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். எனவே whatsapp சேவை விரைவில் சீராகும் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |