Categories
சினிமா தமிழ் சினிமா

வாடிவாசல் எப்போது…? இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம்…!!

கொரோனா பரவல் காரணமாக வாடிவாசல் திரைப்படம் வெளியாவது தள்ளி போவதாக என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. மக்களுக்கு கொரோனா பரவல் ஏற்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாகவே சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் திரைப்படம் தள்ளிப் போவதாக இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.

படத்தில் பல காட்சிகளில் ஆயிரம் பேருக்கு மேல் மக்கள் கூட்டமாகக் கூடி இருப்பது போன்ற இடங்கள் வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக அத்தகைய காட்சிகளை படமாக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள், துணை நடிகர்கள் நலன் கருதிய இன்னும் படபிடிப்பு ஆரம்பிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

Categories

Tech |