Categories
தேசிய செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாதபோது…. காதலனுடன் உல்லாசமாக இருந்த மகள்… ஆத்திரத்தில் தந்தை செய்த காரியம்..!!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகள் காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த தந்தை காதலனை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்த ட்ராக் டிரைவர் ஒருவருக்கு மகள் மற்றும் மகன் இருந்துள்ளனர். அந்தப் மகள் வீட்டு அருகே உள்ள ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் சகோதரனும் தந்தையும் திருமணத்திற்காக வெளியூர் சென்றுவிட்டனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வீட்டில் யாருமில்லாத காரணத்தினால் காதலனை வீட்டுக்கு அழைத்துள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதைப் பார்த்த காதலியின் உறவினர் ஒருவர் அவரது தந்தைக்கு தகவலை கூறியுள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த தந்தை ஊரிலிருந்து திரும்பிய உடன் மகள் மற்றும் காதலன் இருவரையும் கொடூரமாக கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறைக்கு காதலன் தந்தை புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காதலியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |