Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ”வெந்து தணிந்தது காடு”…… படத்தின் டீசர் எப்போது ரிலீஸ்……? வெளியான தகவல்…..!!!

‘வெந்து தணிந்தது காடு ‘படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Venthu thaninthathu kaadu movie silambarasan tr getup

இதனையடுத்து, இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் ”வெந்து தணிந்தது காடு” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |