ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் 5 வழிமுறைகளை WHO பரிந்துரைத்துள்ளது.
மது பானங்கள் குளிர்பானங்கள் அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
புகைபிடிப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். இது நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழி வகுக்காது.
தினமும் அரை மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாள்தோறும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவோம்.
நோய் நொடிகள் அண்டாது தூக்கம் இல்லையே பெரிய அளவுக்கு நோய் நோய்க்கு வழிவகுக்கும். ஆகையால் நன்றாக தூங்கி எழ வேண்டும்.
அதேபோல் மன அழுத்தமும் நோய் நொடிகளை வரவைப்பதற்கு முக்கிய காரணம். ஆகவே நல்ல எண்ணங்கள் கொண்டவர்களிடம் மனம் விட்டு அடிக்கடி பேசுவது நல்லது.