இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளது.
13வது ஐபிஎல் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்னும் நாலு போட்டியே எஞ்சியுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சென்றுள்ளது. சென்னை தவிர்த்து மீதமுள்ள 6 அணிகளுக்கிடையே பிளே ஆப் போட்டி கடுமையாக நிலவி வருகிறது. யார் பிளே ஆப் செல்வார் என்று எதிர்பார்ப்பு 6 அணி ரசிகர்கள் மத்தியிலே இருந்து வருகிறது.
இன்றைய போட்டிகளில் இதற்கான விடையையும் கிடைத்துவிடும். நாளைய போட்டியில் முழுமையான விவரம் தெரிந்து விடும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிடல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என அடுத்தடுத்த இடங்களில் வகிக்கின்றன.
புள்ளிபட்டியல்: