Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5” நிகழ்ச்சியை இனி தொகுத்து வழங்க போவது இவரா…..? வெளியான தகவல்…..!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி கமலக்கு பதிலாக ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்குவார் என தகவல் பரவி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் சீசன் 5. விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள்தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து, இவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தபோது கொரோனா அறிகுறிகள் காரணமாக மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மக்களுக்கு உதவ கோரும் சுருதி ஹாசன்||Surudihasan seeking to help people  -DailyThanthi

இந்நிலையில், இவர் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி இவருக்கு பதிலாக அவருடைய மகள் ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்குவார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |