Categories
சினிமா தமிழ் சினிமா

”மாஸ்டர் செஃப்” வெற்றியாளர் இவரா….? வெளியான அதிரடி தகவல்….!!!

மாஸ்டர் செஃப் பைனல் நிகழ்ச்சியில் தேவகி வெற்றியாளராக அதிக வாய்ப்பு இருப்பதாக  கூறப்படுகிறது.

தமிழ் தொலைக்காட்சிகளில் இந்த வருடத்தில் நிறைய பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டது. விஜய் டிவியில் ‘பிக்பாஸ் சீசன் 5’, சன் டிவியில் ‘மாஸ்டர் செஃப்’, ஜீ தமிழில் ‘சர்வைவர்’ என பிரமாண்டமான நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது. இந்த மூன்று நிகழ்ச்சிகளும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனையடுத்து, சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இந்நிலையில், நித்தியா, வின்னி, கிருத்திகா, தேவகி என நான்கு பேர் ஃபைனல் லிஸ்டில் உள்ளனர். இதில் தேவகி தான் வெற்றியாளராக அதிக வாய்ப்பு இருப்பதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Categories

Tech |