Categories
சினிமா தமிழ் சினிமா

”சிங்கம்” படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருத்தவர் இவரா……? வெளியான தகவல்……!!!

‘சிங்கம்’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. ஹரி இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”சிங்கம்”. இந்த படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடித்திருந்தார். மாபெரும் வெற்றி அடைந்த இந்த படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யும், சூர்யாவும் அமைதியானவர்கள் - பிரபல நடிகை || famous actress says  Vijay and Surya are quiet

அதன்படி, இந்த படத்தில் முதலில் ஹீரோவாக தளபதி விஜய் தான் நடிக்க இருந்ததாகவும், சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனதால் பின்னர் சூர்யா நடித்ததாகவும் இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |